உள்ளூர் செய்திகள்

 முற்றோதல் விழா

மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூர் ஆழிமணிகண்டேஸ்வரர் சமேத சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருவாசக முற்றோதல் விழா நடந்தது. மானாமதுரை சோமநாதர் திருமுறை அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் திருவாசக உலக சாதனையாளர் அய்யாசாமி ஆன்மிக சொற் பொழிவாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !