கமிஷனர் மாற்றம்
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி பெண் கமிஷனர் தாமரை சத்தியமங்கலம் நகராட்சி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் கண்ணன் தேவகோட்டை நகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.