உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளிகளுக்கான திறன் போட்டி

பள்ளிகளுக்கான திறன் போட்டி

சிவகங்கை: சிவகங்கை 21 ம் நுாற்றாண்டு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே திறன் போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி அறங்காவலர் ராணிசத்தியமூர்த்தி, முதன்மை முதல்வர் விவேகானந்தன் தலைமை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் விசுபவதி சிறப்புரை ஆற்றினார். முதல்வர் சங்கீதா, துணை முதல்வர் அருணாதேவி, கனி, சாரதா, சகிலா, தலைமை ஆசிரியை கீர்த்திகாஸ்ரீ, துணை தலைமை ஆசிரியை சாய் நர்மதா வழி நடத்தினர். /////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !