மேலும் செய்திகள்
மணல் திருட்டு 3 பேர் கைது
29-Nov-2024
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தலில் விதிகளை மீறி மாட்டு வண்டியில் அதே ஊரைச் சேர்ந்த அழகர் 45, என்பவர் ஆற்று மணல் அள்ளி வந்துள்ளார். போலீசாரை கண்டதும்மாட்டு வண்டியை விட்டுவிட்டு ஓடி விட்டார். போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
29-Nov-2024