உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி கழனிவாசலில் சேதமான போலீஸ் பூத்

காரைக்குடி கழனிவாசலில் சேதமான போலீஸ் பூத்

காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் போலீஸ் பூத் வாகனம் மோதி சேதமானது. காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் ரோட்டில் 3 சாலை சந்திப்பில், போலீஸ் பூத் அமைத்துள்ளனர். பெரும்பாலும் இந்த பூத்தில் போலீசார் வருவதில்லை. முக்கிய நிகழ்ச்சி, அரசியல் தலைவர்கள் வருகையின் போது மட்டுமே போலீசார் நின்று போக்குவரத்தை சீர்படுத்துகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற சரக்கு வேன், போலீஸ் பூத்தில் மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ