உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ளது ஆத்துார் கிராமம். இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம முகப்பு பகுதியில் ரோட்டின் ஓரத்தில் உள்ள மின்கம்பம் முழுவதும் சேதம் அடைந்துஉள்ளது. மின் கம்பத்தில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்ற கோரி பல முறை மின்வாரியத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை