மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
14-Aug-2025
சிவகங்கை: -சிவகங்கையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். எல்.பி.எப்., தொழிற்சங்க மாநில துணை தலைவர் கருப்பச்சாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் மெய்யப்பன், மாவட்ட செயலாளர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் மத்திய அமைப்பு மாநில தலைவர் முருகன் நிறைவுரை ஆற்றினார். காலி மதுபாட்டில்களை திரும்ப பெற நிர்பந்திக்கும் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். //
14-Aug-2025