மேலும் செய்திகள்
பா.ஜ., ஆலோசனை கூட்டம்
08-Oct-2025
சிவகங்கை : சிவகங்கை ராமச்சந்திரா பூங்கா அருகே ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காளைலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சகாயம், துணை செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ராஜா, உள்ளாட்சி சம்மேளன மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் பேசினர். மாநில துணைத்தலைவர் மீனாள் சேதுராமன், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் விஜயசுந்தரம், விதொச மாவட்டத் தலைவர் ஆறுமுகம், தெருவோர வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
08-Oct-2025