உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பக்தர்கள் பாதயாத்திரை

பக்தர்கள் பாதயாத்திரை

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் இருந்து கருப்பசாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். மதுரை மாவட்டம் மேலவளவு மலை அடிவாரத்தில் உள்ள சோமகிரி கருப்பர் கோயிலுக்கு சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர். சந்திவீரன் கூடத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி பாதயாத்திரையாக மேலவளவு சென்ற னர். அங்கு சோமகிரி கருப்பருக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு ஆடுகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி