உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலந்துரையாடல் கூட்டம்

கலந்துரையாடல் கூட்டம்

தேவகோட்டை: தேவகோட்டையில் தமிழியக்க கலந்துரையாடல் கூட்டம் முருகேசன் தலைமையில் நடந்தது. நூலக பொறுப்பாளர் வரவேற்றார்.நிகழ்ச்சியில் தமிழியக்க பொதுசெயலாளர் அப்துல் காதர், செயலாளர் சுகுமாரன், அமைப்பு செயலாளர் வணங்காமுடி, இணை அமைப்பு செயலாளர் சிதம்பர பாரதி, மண்டல பொறுப்பாளர் கார்த்திகேயன், தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன், வி.ஏ.ஓ. சங்க நிறுவனர் போஸ், மணிபாரதி உட்பட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் காளிமுத்து பாரதி பாடல் பாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ