மேலும் செய்திகள்
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழா
29-Dec-2024
காரைக்குடி : காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் திருப்பாவை திருவெம்பாவை பாடல் ஒப்புவித்தல் போட்டி மற்றும் கோலப்போட்டி நடந்தது. பள்ளிச் செயலர் கார்த்தி, ராதை, பாத்திமா மற்றும் முத்துமாரி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
29-Dec-2024