உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் திறப்பு

 தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் திறப்பு

திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா லேப் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவிற்கு மவுண்ட் சீயோன் கல்வி குழும தலைவர் பிளோரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் பாலமுருகன், முதன்மையர் ஐசிடி ராபின்சன், தேர்வு கட்டுப்பாட்டாளர் சீனிவாசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை