உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

தேவகோட்டை: தேவகோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆசைத்தம்பி, துணைதலைவர் பெரியசாமி, செயலாளர் அசோகன், துணை செயலாளர் தமிழ்குமரன், பொருளாளர் கார்த்திகேயன் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ