உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் தேர்வு   

நிர்வாகிகள் தேர்வு   

சிவகங்கை, ஆக.26-சிவகங்கையில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் ஆணையாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவராக ராஜாராம், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பிச்சையப்பன், செயற்குழு உறுப்பினர் சுசிலாத தேவி, பொதுக்குழு கனகராஜ், பாஸ்கரன், கிருஷ்ணன், தாமஸ் அமலநாதன், ஸ்ரீதர்ராவ், சகாயம், ஜோசப் சேவியர், துணை தலைவர் தேவி, சண்முகவேல் முருகன், ஆறுமுகம், இணை செயலாளர் கருப்பாயி, ரங்கசாமி, வெள்ளையப்பன், இந்திராணி தேர்வு செய்யப்பட்டனர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்