அறிவியல் கண்காட்சி
திருப்புத்துார்: திருப்புத்துார் டி.இ.எல்.சி. பார்வையற்றோர் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுவிஷன் எம்பவர் அமைப்பின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. பார்வை திறனற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் அறிவியல் சோதனை, கணிதம் தொடர்பான விளையாட்டுகளை செய்து காண்பித்தனர். மனித சுவாச மண்டலம்செயல்படும் முறை, அதிர்வுகளில் ஒலி, செயற்கை நுண்ணறிவு மூலம் நிறம் பிரித்தல் உள்ளிட்ட பல செயல்விளக்கம் அளித்தனர்.