உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பண்ணையாளர் ஆர்ப்பாட்டம்

 பண்ணையாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை முன்பு மாவட்ட கறிக்கோழி பண்ணையாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் அப்துல்கபூர் தலைமை வகித்தார். பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டிக்கண்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை