உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் சங்க கூட்டம் 

விவசாயிகள் சங்க கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் முத்துராமு, மாநில குழு மோகன், மாவட்ட செயலாளர் வீரபாண்டி, பொருளாளர் விஸ்வநாதன், நிர்வாகிகள் அழகர்சாமி, ஜெயராமன், அண்ணாத்துரை, நீலமேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ