மேலும் செய்திகள்
கால்வாயில் மூழ்கி சிறுவன் பலி
31-Oct-2025
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கிருங்காகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் மனைவி சுபா 28, இவர் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Oct-2025