உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு இலவச சீருடை

மாணவர்களுக்கு இலவச சீருடை

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே அறிவமுது அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு சீருடை வழங்கப்பட்டது.மட்டிக்கரைப்பட்டி, அரசினம்பட்டி, கோவில்பட்டி, கோபாலபச்சேரி அரசு துவக்கப்பள்ளிகளில் நடந்த விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 4 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்களுக்கு இலவச சீருடைகளை அறக்கட்டளை தலைவர் முத்துகிருஷ்ணன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை