உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

இளையான்குடி:' இளையான்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மாவட்ட தலைவர் துல்கருணை சேட் தலைமையில் நடந்தது. மனிதநேய தொழிற்சங்க நகரச் செயலாளர் சாகுல் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் ஜலாலுதீன் மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் அகமது ஜலால், நிர்வாகிகள் லாபீர், அல்கா,சேது இப்ராஹிம், மாலிக், தொண்டி சாதிக், அப்துல் காதர் மன்பயி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ