உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டம்

மானாமதுரை : மானாமதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன், வழக்கறிஞர் பாசறை துணை செயலாளர் கார்த்திக் ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன், மாவட்ட செயலாளர் குகன் மூர்த்தி, மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா பேசினர். கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ