மேலும் செய்திகள்
கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
06-Mar-2025
தேவகோட்டை : தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி பட்டமளிப்பு விழா ஆட்சி குழு பொருளாளர் சேவுகன் தலைமையில் நடந்தது. முதல்வர் நாவுக்கரசு பட்டங்களை உறுதி செய்தார். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் பட்டங்களை வழங்கி பேசினார். முதுகலை வணிகவியல் மாணவி ஐஸ்வர்யா பல்கலை அளவில் முதலிடம் பெற்றார். பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
06-Mar-2025