உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

காரைக்குடி : அமராவதி புதுார் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா தலைமையேற்றார். முன்னாள் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா பட்டங்களை வழங்கினார். மகளிர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.கல்வியியல் கல்லுாரி முதல்வர் அங்கையர்கண்ணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி