மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
29-May-2025
திருப்புத்துார்: திருப்புத்துாரில் போலீஸ்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராகவன் தலைமை வகித்தார்.திருப்புத்துார், கண்டவராயன்பட்டி, நாச்சியாபுரம், திருக்கோஷ்டியூர், நெற்குப்பை போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் இருந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரவி, ராமநாதன், சக்திவேல், குமரவேல் பங்கேற்றனர். இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 27 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
29-May-2025