உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புனித அருளானந்தர் சர்ச் தேர் பவனி

புனித அருளானந்தர் சர்ச் தேர் பவனி

காரைக்குடி: காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா புனித அருளானந்தர் சர்ச் கெபி திறப்பு விழா மற்றும் தேர் பவனி நடந்தது.இந்த சர்ச்சில் பிப்., 7 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. -அன்றயை தினம் மணிக்கூண்டு புனிதப்படுத்துதல் மற்றும் திறப்பு விழா நடந்தது. மாலை திருப்பலி மற்றும் தேர்ப்பவனி நடந்தது. நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. செஞ்சை பங்குத்தந்தை கிளமண்ட், இயக்குனர் அகஸ்டின், மரிய அந்தோணி, ஆரோக்கியசாமி பங்கு இறை மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ