உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு

திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. பள்ளி அறங்காவலர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். முன்னாள் தலைவர் ஜேன் பிரீத்தி ஜெயபாரதன் அறிக்கை வாசித்தார். ஆசிரியர் தீனா பிராங்கனீஸ் தலைமை வகித்தார். தலைமை உதவி ஆளுநர் மணிகண்டன் துவக்கி வைத்தார். புதிய தலைவராக கவின் தலைமையில் நிர்வாகிகள் பதவியேற்றனர். டாக்டர் சாந்தி, தாளாளர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் பாராட்டினர். கிளப் செயலர் ஆதித்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை