உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  புத்தாக்க பயிற்சி முகாம் 

 புத்தாக்க பயிற்சி முகாம் 

சிவகங்கை: சிவகங்கையில் கூட்டுறவு சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். துணை பதிவாளர்கள் பூங்கோதை, ஜெய்சங்கர், செந்தில்குமார், பாலு, பாபு முன்னிலை வகித்தனர். அனைத்து கூட்டுறவு சார்நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ