மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் கலைத்திருவிழா
17-Aug-2025
மானாமதுரை; தெ.புதுக்கோட்டை எம்.கே. என்., நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக பாடல் ஒப்புவித்தல், கதை கூறுதல், ஓவியம் வரைதல், திருக்குறள், களிமண் வேலைப்பாடு, மணல் சிற்பம், ரங்கோலி உள்ளிட்ட 16 வகையான தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
17-Aug-2025