உள்ளூர் செய்திகள்

ஜீவா பிறந்த நாள்

திருப்புத்துார்:சிராவயலில் சுதந்திரப் போராட்ட தியாகி ஜீவா -காந்தி நினைவு மணி மண்டபத்தில் ஜீவாவின் 119 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இ.கம்யூ.,நிர்வாகிகள்,தமிழக கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள், சிராவயல் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !