உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

காரைக்குடி: காரைக்குடியில் தமிழக தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் உள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.இதில், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலைகளுக்கு முகாம் நடத்தப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.கலெக்டர் பொற்கொடி முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., தமிழக தொழில் வளர்ச்சி கழக தலைமை செயல் அலுவலர் சாவாஸ், தாசில்தார் ராஜா, மாநகராட்சி கமிஷனர் சங்கரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ