மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை கோ-கோ போட்டியில் கோவை 'டாப்'
10-Oct-2025
மானாமதுரை: மானாமதுரையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், துணை தலைவர் சுரேஷ்குமார், நகர் தலைவர் நமகோடி(எ) முனியசாமி துவக்கி வைத்தனர். போட்டிகளில் மானாமதுரை அருகே விளாக்குளம் அணி முதலிடத்தை பிடித்து ரூ.25 ஆயிரமும், பில்லத்தி அணி 2ம் பிடித்து ரூ.20 ஆயிரமும் , மதுரை அணி 3 ம் இடம் பிடித்து ரூ.15 ஆயிரமும், சுழற்கோப்பையை பெற்றனர்.
10-Oct-2025