உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி மாணவருக்கு பாராட்டு

கல்லுாரி மாணவருக்கு பாராட்டு

தேவகோட்டை : முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிக கம்ப்யூட்டர் பயன்பாட்டுவியல் மாணவர் ஹரிஸ் ஆதித்யா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.200 மீ., 400 மீ., ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வென்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு பெற்றார்.வெற்றி பெற்ற மாணவர் ஹரிஸ் ஆதித்யாவை கல்லூரி செயலாளர் செபாஸ்டியன், முதல்வர் ஜான் வசந்த் குமார், துணை முதல்வர்கள் உடற்கல்வி இயக்குநர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை