உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சொற்பொழிவு நிகழ்ச்சி

சொற்பொழிவு நிகழ்ச்சி

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலை லட்சுமி வளர்தமிழ் நுாலகத்தில் வாசகர் வட்டம் சார்பில், தற்கால தமிழ் இலக்கியம் குறித்த சொற்பொழிவு நடந்தது. முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பேசினார். தேர்வாணையர் ஜோதிபாசு கலந்து கொண்டார். வாசகர் வட்ட தலைவர் ராசாராம் வரவேற்றார். செயலாளர் ஜெயங்கொண்டான் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை