உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ப ோலீ சை மிரட்டியவர் கைது

ப ோலீ சை மிரட்டியவர் கைது

சிவகங்கை : சிவகங்கை சீதாலட்சுமி நகர் மதியழகன் மகன் அருண்பாண்டி 23. இவர் டாஸ்மாக் கோடவுன் அருகே பைபாஸ் ரோட்டில் வாளுடன் நின்றிருந்தார். அங்கு ரோந்து சென்ற எஸ்.ஐ., ரவியை பார்த்து மிரட்டியுள்ளார். போலீசார் வாளுடன் அருண்பாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை