உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவியில் மஞ்சுவிரட்டு

கண்டதேவியில் மஞ்சுவிரட்டு

தேவகோட்டை: தேவகோட்டை அருகே தாணுச்சாவூரணி சிறு மருதுார் நாட்டாளம்மன் கோவிலில் சித்திரை மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. 10 காளைகள் களமிறங்கின. மஞ்சுவிரட்டில் 12 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ