உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டமாய் திரியும் குரங்குகள்

கூட்டமாய் திரியும் குரங்குகள்

காரைக்குடி: காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் சுற்றித் திரியும் குரங்குகளால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.காரைக்குடி நகரின் பல பகுதிகளிலும் குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிகின்றன. வீடுகள் கடைகளில் உணவுப் பொருட்களை குரங்குகள் துாக்கிச் செல்வதோடு, அப்பகுதியில் விளையாடும் குழந்தைகளையும் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும் குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன.குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையிடம் தெரிவித்தால் முறையான நடவடிக்கை இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை