உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வட மஞ்சுவிரட்டு

 வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை: சிவகங்கை அருகே மானாகுடியில் வடமஞ்சுவிரட்டு போட்டியில் ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 17 காளைகள் 153 வீரர்கள் பங்கேற்றனர். வட்டமாக அமைக்கப்பட்ட திடலில் ஒரு காளைக்கு 25 நிமிடம் ஒதுக்கப்பட்டு 9 மாடுபிடிவீரர்கள் அந்த காளையை அடக்க வேண்டும். போட்டியில் அடங்கமறுத்த காளைக்கும் அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் காளை முட்டியதில் 4 பேர் காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ