உள்ளூர் செய்திகள்

வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை : சிவகங்கை அருகே பாகனேரியில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. -சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து 14 காளை, 126 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளைக்கு 20 நிமிடம் வீதம் 9 வீரர்கள் அடக்குவதற்கு களம் இறக்கப்பட்டனர். காளையை அடக்கிய வீரர், பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ