மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பயிற்சி
06-Feb-2026
தேவகோட்டை : தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் சண்முதநாதபுரம், ஆறாவயலில் நடந்தது. மாணவர்கள் சமூக பணி செய்தனர். நிறைவு நாள் விழா முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடந்தது. சுயநிதி பிரிவு இயக்குநர் அருணாசலம் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் கவிதா வரவேற்றார். திட்ட அலுவலர் விஜயபிரசாத் முகாம் செயல் அறிக்கையை வாசித்தார். திட்ட அலுவலர் சுரேகா நன்றி கூறினார்.
06-Feb-2026