மேலும் செய்திகள்
நல்லாசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
14-Sep-2024
சிவகங்கை, : சிவகங்கை பாலமுருகன், சாய் பாலமந்திர் நர்சரி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. பள்ளி நிர்வாகி குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார். பெற்றோர்களிடம் மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து விவாதித்தனர். சாய்பாலமந்திர் பள்ளி தலைமை ஆசிரியை கோமதி பாலா நன்றி கூறினார்.
14-Sep-2024