உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி:

சிவகங்கை: மானாமதுரை அருகே கீழமேல்குடி அஜித்குமார் 25, சந்தோஷ்கண்ணன் 21. இவர்கள் இருவரும், சிவகங்கை அருகே சாமியார்பட்டி பகுதியில் கையில் வாள், கத்தியை வைத்துக்கொண்டு, ரோட்டில் செல்பவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். சிவகங்கை போலீசார்இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை