கீழச்சிவல்பட்டி,விராமதி மின்தடை
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழச்சிவல்பட்டி துணைமின்நிலையம் : கீழச்சிவல்பட்டி,விராமதி,இளையாத்தங்குடி,ஆவிணிப்பட்டி,கீரணிப்பட்டி,சிறுகூடல்பட்டி,நெடுமரம் பகுதி ஆ.தெக்கூர் துணை மின்நிலையம்: ஆ.தெக்கூர், நெற்குப்பை,கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி,துவார்,முறையூர்,எஸ்.எஸ்.கோட்டை,மகிபாலன்பட்டி,பூலாங்குறிச்சி,செவ்வூர்,திருக்களம்பூர்,வார்ப்பட்டு