மேலும் செய்திகள்
புரட்டாசி முதல் சனி: சிறப்பு பூஜை
19-Sep-2026
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் உலக நன்மைக்காக லட்சார்ச்னை நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் உலக நன்மை, மழை வேண்டி லட்சார்ச்னை விழா நடைபெறும். நேற்று காலை சுவாமிக்கு 18 வகை திரவிய பொருட்களால் திருமஞ்சனம் நடந்தது. அர்ச்சகர் கோபிமாதவன் தலைமையில் அர்ச்சகர்கள் சிறப்பு அபிேஷக, ஆராதனை செய்தனர்.நேற்று காலை 8:30 மணிக்கு லட்சார்ச்னை துவங்கி இரவு 8:00 மணி வரை நடைபெற்றது.
19-Sep-2026