உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தனியார் பள்ளிகள் ஆலோசனை கூட்டம் 

தனியார் பள்ளிகள் ஆலோசனை கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலை பள்ளியில் தனியார் பள்ளிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஐன்ஸ்டீன், மாநில துணை தலைவர் ராஜாராம், விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாழைமணி, மண்டல செயலாளர் சண்முகம் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தொடர்பான குறைகள், கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.அனைத்து பள்ளிகளின் தாளாளர், முதல்வர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !