மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்
04-Jun-2025
சிவகங்கை: காரைக்குடி அருகே களத்துாரில் நாளை (ஜூன் 11) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.அன்று காலை 10:00 மணிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் முகாமில், அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில்பங்கேற்கும் மக்கள் தங்கள் பகுதி சார்ந்த குறைகள், பிரச்னைகளை தெரிவித்து தீர்வு பெற்று செல்லலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
04-Jun-2025