உள்ளூர் செய்திகள்

 அறிவியல் சோதனை

சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற அறிவியல் கணித செயல்பாடுகள் குறித்த ஆய்வகச் சோதனை நடந்தது. தலைமையாசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். வானவில் மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளை வானவில் மன்ற கருத்தாளர் ஜெயப்பிரியா செய்து காண்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை