உள்ளூர் செய்திகள்

 கருத்தரங்கு

மானாமதுரை: மானாமதுரை, எம்.ஏ.கே., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் பாலின கூருணர்வு கருத்தரங்கு முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது. பேரவை தலைவி காவ்யதர்ஷினி வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மகளிரியல் துறை, துணைப் பேராசிரியர் சிவக்குமார் அய்யனார், மற்றும் சிந்துஜா ஆகியோர் பாலின சமத்துவம் குறித்து பேசினர். பேரவை செயலாளர் தர்ஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை