உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிலம்ப வீரர்கள் சாதனை

சிலம்ப வீரர்கள் சாதனை

மானாமதுரை : காரைக்குடியில், மாவட்ட அளவில் சிலம்ப போட்டி நடந்தது. இதில், மானாமதுரை வீர விதை சிலம்ப அணியை சேர்ந்த 34 மாணவர்கள் பங்கேற்றதில் 27 பேர் முதலிடமும், 7 பேர் இரண்டாம் இடம் பிடித்து, மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற அணிக்கு சான்று, பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ