உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிங்கம்புணரி பி.டி.ஓ., மாற்றம்

 சிங்கம்புணரி பி.டி.ஓ., மாற்றம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணியாற்றிய காதர் முகைதீன், தேவகோட்டை வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அங்கிருந்த வட்டார ஊராட்சி பி.டி.ஓ., ராஜசேகரன், சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை