மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
22-Dec-2025
சிவகங்கை: இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜான்சி வரவேற்றார். தாளாளர் ஜெயதாஸ் தலைமை வகித்து இயேசு பிறப்பு பற்றி மாணவர்களிடம் பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் ஜெய்ஸ்ரீ நன்றி கூறினார்.
22-Dec-2025